Search This Blog

Tuesday 8 April 2014

கோச்சடையான்

கோச்சடையான்  

என்று ...
வானும் பொழிந்தது
மாறி மாறி மாரியாய்
செங்கோல் மயங்கியது
கோனின் விழிகளைக் கண்டு ..!

அன்று....
வானுயரக் கோல் உயரும்
கோ லுயரக்
கோ னுயர்வான் ....!

இன்று ?? ...!

No comments:

Post a Comment