🏜️🏜️நிலம் 🏜️🏜️
😇😇😇😇நிலத்தை நேசிக்கும் வேர் தன்னை வெளிப்படுத்துவதில்லை!! மாறாக அமைதியாய் தன்னாலியன்ற உரம்தனை உறிஞ்சி மரம் செழித்து வளர ,காய்கனி காய்க்க, உதவுகிறது அறுவடை நாளில் வேரை மறந்து மரத்தை மெச்சுகின்றோம்..என்றும் உண்மையான உழைப்பு சலனமின்றி அமைதியாய்... சாது!!! 💚எல்லையில்லா நிலமகளுக்கு எல்லைகள் வகுத்து அடித்து கொள்ளும் நிலையில்லா மனிதர்களை கண்டு நிலமகள் குலுங்கி அழும் வேளை வருவதுதான் நிலநடுக்கமோ???🌊🌊சேற்றைப் புணர்ந்து களித்து கர்வமிட்ட விதையின் மிச்ச எச்சத்திற்கு எவனோ வைத்த பெயர் சோறு .......!!!!
நீ விரும்பாததால் முளைக்கும் வெற்று நிலம் அல்ல ..........விதையின்றி முளைக்கும் புஞ்சை நிலம் .......!!!!😇😇😇😇😇
No comments:
Post a Comment