Search This Blog

Thursday, 8 September 2022

👪👪👪உறவுகள்👪👪👪

               👪👪👪உறவுகள்👪👪👪

          

நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள் ஒருபோதும் நம்மை தவறாக புரிந்துகொள்ளமாட்டர்கள்.😊 சந்திக்காத உறவுகள் கிடைப்பது ஒரு வரம் !!😉 சில உறவுகள் யோசித்து பேச வைக்கும் !சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்! சில உறவுகள் பேசவே யோசிக்கும் தேடும்போது தொலைவது ,தேடாதபோது வருவது இது தான் இங்கு உறவு...😍 "தான்" என்று ஆணவம் தலை துக்காதவரை உறவுகளில் அன்பும் ,உண்மையும், அரவணைப்பும், சகிப்புத்தன்மைம், நிலைத்திருக்கும் நிறைந்திருக்கும்!!!....👪 உண்மையான உறவு என்று எதுவும் இல்லை, உண்மையான உறவு கூட உதறிவிடும் உன் நிலை தாழ்ந்தால்!!!.........😄

No comments:

Post a Comment