💧💧💧 நீர்💧💧💧
💧💧💧உன் உயிரை சேமிக்கும் வழி அறிந்தால்.. என்ன செய்வாயோ.. அதையே உலகிற்கும் செய்.. உலகின் உயிர் தண்ணீர்!!💧💧💧 நீந்தும் கயலின் வேகம் நீரின் மேல் தெரியாது.. ஆழ் மனதின் அலைபாயும் எண்ணங்கள் தெரியாது போவதுபோல் எங்கிருந்தோ வந்து உன் இனிய பாச பிணைப்பில் என்னை நனைக்க! நினைக்க! திகைக்க! வைத்தாய். இன்னுமே நான் ஆவலாகத்தானே உள்ளேன் உன்னோடு மீண்டும் ஐக்கியமாய் சீக்கிரம் வந்துவிடு என் மழைக்காதலியே.... நீ விட்டு சென்ற இடத்திலேய காத்து கிடக்கிறேன் உன் காதலனாக.. ஈரம் காய்வதற்குள் மீண்டும் வந்து என் ஸ்பரிஸத்தை உன் அன்பால் அணைத்து விடு....!!!. இறைவனை நேரில் காண முடியவில்லையே என்று கலங்கும் கண்களுக்கு கண்ணீரை துடைக்க அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன்
💧💧💧💧!!!மழை!!! 💧💧💧💧
No comments:
Post a Comment