Search This Blog

Tuesday, 6 September 2022

🙏🙏 தெய்வம்🙏🙏

                    🙏🙏 தெய்வம்🙏🙏

                                        




🙏🙏🙏அணுவிற்குள் அணுவும் நீ!! அண்டங்கள் அனைத்தும் நீ!! கரும்புக்குள் சுவையும் நீ!! கருணைக்கு எல்லையும் நீ!! விண்ணும் நீ!!🙏 ஓம் நமச்சிவாய 🙏
🙏ஆதாரமே நீயாகும் போது அங்கே யாரை தேடுகின்றாய் ஜீவனே சிவனாம் அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும் 🙏சிவ சிவ🙏 
++சூறைச்செடியில் கிழே- நீ சுருண்டு படுத்தது போதும்! பாறை இடுக்கின் பின்னே- நீ பயந்து ஒளிந்தது போதும்! எழுந்து பார்! பாரெங்கும் பாகால்! உறக்கத்தை விடு வேத வசனமெனும் உறைவாளை எடு! மகிமை தேவனின் மெல்லிய சத்தம் செவியிலும், மனதிலும் சில்லென்று பட்டும் குகையில்- இன்னுமா உறக்கம் !எலியாவே எழுந்திரு! புலியாய் நீ புறப்படு! ++
😇ஒவ்வெரு சாதனையாளனுக்கு பின்னால் பெண் இருப்பதில்லை அவள் அவனோடு இருக்கிறாள் அவனுக்கு பக்கத்தில் இருக்கிறாள் மாறாக அவனுக்கு பின்னல் அல்ல😇😇😇😇 🙏🙏🙏






No comments:

Post a Comment