😇😇காற்று 😇😇
😊கண் இமைக்கும் நேரத்தில், கடந்து சென்ற காற்றை போல, என் வாழ்வில் வந்த சுவடு இன்றி கடந்து சென்றாய் !!!😇 😍காற்றை சுவாசிக்கும் உனக்கும், உன்னை சுவாசிக்கும் எனக்கு, சிறு வேறுபாடு காற்றின்றி சில நொடிகள் வாழலாம் ! 😍நீ நீயின்றி ஒரு நொடி கூட வாழாது என் சுவாசம் !!! 😃 😍 காற்றடித்தால் சுழலும் காற்றாடி போல!! உன்னை கண்டதும் இதயம் சுற்றுகிறது உன் பின்னல்!!!....😉 😊எங்கு எதை தொலைத்ததோ தெரியவில்லை...... யார் கண்ணுக்கும் தெரியாமல் எதையோ தேடி தினமும் திரிகிறது "காற்று".....!!!😇
No comments:
Post a Comment