🙏 குரு 🙏
😊அன்பாய் பேச தமிழை வார்த்தாய்! நீர் எனை கண்டு கர்வம் கொள்ளவில்லை! எனை கண்டு சினம் கொள்ளவில்லை! எனை கண்டு வெறுப்பு கொள்ளவில்லை! ஓர் நாள் உம்மையே மிஞ்சி நான் வாழ்வில் உயர்ந்து நின்றாலும் இவர்கள் என் பிள்ளை என்று பெருமிதம் கொள்வாய்!😊 💗எவ்வித கர்வுமும் இன்றி வெறும் கல்லாய் இருந்த எம்மை பட்டை தீட்டி ஜொலிக்கும் வைரமாய்😇 மாற்றிய தன்னலமற்ற எமது ஆசான்களுக்கு நிகர் புவியில் யாரும் உண்டோ!!!💖 😊😊பாலைவனமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றியது என் ஆசிரியர்..💙💙 💕இன்னும் கொஞ்சம் அடிபட்டிருக்க வேண்டும் ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் அடிபடாமல் இருந்திருக்கலாம் வாழ்விடம்💕💕 புன்னகையின் வழியாகவும்😊 அழுகையின் வழியாகவும்😥 நாம் பல பாடங்களை கற்றுகொண்டே இருக்கிறோம் அனுபவம் ஒன்றுதான் மிகசிறந்த ஆசிரியர்😇😇😇😇😇
😇😇😇😇HAPPY TEACHERS DAY 😇😇😇😇
No comments:
Post a Comment