Search This Blog

Sunday, 4 September 2022

💖அப்பா💖

                                                                                                                💖அப்பா💖  



  • 😊என் வாழ்க்கையில் அதிகம் அழைக்க ஆசைப்பட்ட வார்த்தை அப்பா!😊அதிகம் அழைக்க முடியாமல் போன வார்த்தையும் அப்பா!😔 😀அப்பா நான் திரும்ப பெற நினைப்பது! உன்னுடன் வாழ்ந்த நாட்களை அல்ல உன்னை!!😇 👪குழந்தை பருவத்தில் உன் மடிமீது என்னை சுமந்தும்!💗 உன் நெஞ்சில் என்னை அணைத்தும்!💗💗 என் சிறு அசைவு அறிந்து உன் சுவாசத்தையும் மெதுவாய் வெளியேற்றினாய்,💗 பாசமாய் என் நெற்றியில் முத்தமிடும்💜 நேரங்களையும் தொலைத்தேன்!!😔 😞இந்த பருவத்தில் வாழ்க்கையில் இனி நினைத்தாலும் கிடைக்காத நாட்கள் உன் நெஞ்சுல் என் தலை சாய்த்து உறங்கிய இரவுகள்!!😥  😔😥தந்தையை இழந்தவர்களின் கண்ணீரில் தெரியும் அவரின் அன்பிற்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று!!😥 😰உன்னை மரணம் வந்து தீண்டும் வேலையில்! மரணிக்காமல் மரணித்தேன் அப்பா💖  😌I MISS U MY DEAR APPA😌

No comments:

Post a Comment