Search This Blog

Wednesday, 21 September 2022

👭👭 நட்பு 👭👭

    👭👭 ட்பு 👭👭


 

😊தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால் வேதனை கூட சாதனை ஆகும்😍காதல் என்பது கை சேர்த்து போகும் வரை......  💏 நட்பு என்பது உயிர் பிரிந்து போதும் வரை........!!!!💏அன்பு என்ற தூண்டினால் கோர்க்கப்பட்ட  பாசம் என்ற வகையில் சிக்கி 😘உனக்காக நானும் ....😘எனக்காக நீயும் உருகும் அதிசய நிகழ்வே நட்பு.......👭😒 உறவுகள் அனைத்தும் காரியம் ஆவதற்க்காக நமக்காக போடுவார் வேஷம்......!!😏 👭நட்பு என்ற ஒன்றில் மட்டும் எதையும் எதிர்பாராமல் உண்மையாக கிடைக்கும் நேசம்.....!!💕 நூறு நண்பர்களை: தேடுவதை விட, 💖நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு உன்னை உசத்தில் வைக்கும் அந்த நட்பு .....!!!👭💏

No comments:

Post a Comment