Search This Blog

Tuesday, 20 September 2022

😍😍 அன்பு 😍😍

                                     😍😍 அன்பு 😍😍


💖உறவென்று ஆயிரம் பேர் இருந்தாலும்...... ஒருவருக்காக மட்டும் மனது ஏங்குவது தான் உண்மையான அன்பு💘 😏வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல ....😉புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விழாத உண்மையான அன்பு மட்டுமே😚!!!!! 😊தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி💖..... 💖அழகாக இல்லாமல் இருக்கலாம்.......!!! 💝ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!!💞 ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை.......😇 😉அன்பானவர்கள் நம்முடன் இருந்தால் போதும்.....!!!! 😘😘

No comments:

Post a Comment