👭 அக்கா தங்கை👭

😍இன்பமோ 😌துன்பமோ 😭அழுகையொ சிரிப்போ😂 பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான👍 ஒரே ஜீவன் என் உடன்பிறப்பு மட்டும் தான்...!!!!👭நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று கேட்டால் சொல்ல தெரியல....😋 ஆனால் உன்ன போல ஒரு தோழி எனக்கு எப்பவவும் கிடைக்கப்போறதும் இல்லை.....!!!👭என்னதான்😀 அடிச்சிகிட்டாலும் ஆயிரம் சண்டைப்போட்டாலும் தங்கச்சிக்கு அக்கா இரண்டாவது தாய் தான் ...!!😘😘 அக்காக்கு தங்கை முதல் குழந்தை...😍 😃 தான்😍 இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச தான் தெரியும் உண்மையான அக்கா தங்கை ....👭
No comments:
Post a Comment