Search This Blog

Wednesday, 2 April 2014

நிலவும் நானும் உன்னை நினைத்தே  

நிலவும் நானும் உன்னை நினைத்தே  

பிரியமானவளே...

நீ வாசலில் கோலம்
போடும் நேரம்...

வெள்ளை குடை பிடிகிறது
பனிப்படலம்...

முதலில் மலர்ந்த
ரோஜாவை மலரை...

என் கையில்
வைத்துக்கொண்டு...

நிலவும் நானும்
பேசிக்கொண்டு இருந்தோம்...

உன்னை பற்றியே...

வான் நிலவும்
உன்னை காண...

தினம் உலா வருது
விண்ணில்...

தண்ணீர் இல்லாத
குளத்திலும்...

நலம் விசாரிக்க வந்து செல்லும்
பறவை போல...

என் காதலை சொல்ல
தினம் தினம் காத்திருக்கிறேன்...

மீன்கள் இல்லாத
குளத்திலும்...

காத்திருக்கும்
கொக்கினை போல...

உன் மனதில் நான்
இருகிறேனா?இல்லையா?...

தெரியாமலே நான்
தினம் காத்திருக்கிறேன்...

உன் மீன்
விழிகளை பார்த்தபடி.....

No comments:

Post a Comment