தந்து செல்கிறாள்...!
உள்ளமே அழுகிறது
ஊரார் அறியாவண்ணம்
உளறி தீர்த்தவை எல்லாம்
உண்மை என எண்ணி
பச்சை பிள்ளையாய் ஆனதே
பாவியிவன் வாழ்வு
பதறி இனி என்ன பயன்
இஷ்டப்பட்டு வந்தவள்
கஷ்டங்கள் தந்து செல்கையில்
தூக்கி வளர்க்ககூட
சொந்தம் இல்லை என்று
தூர இருந்த என்னை
நெருக்கமாய் கொண்டவள்
கண்ணீரில் நான் வாடா
கவலைகள் தந்து செல்கிறாள்
Search This Blog
Saturday, 30 November 2013
தந்து செல்கிறாள்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment