karthickvikkikavithai.blogspot.com வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி! கருத்துகளை பதிவு செய்தி!
உள்வெளி
சோப்பு நுரையின் மெலிதான திரை மூச்சுக் காற்றிலேயே உடைந்துவிடும். நானும் என் மனதும் அப்படித்தான் ! என் காதலைச் சொல்லும் கணத்தில்.....!
No comments:
Post a Comment