karthickvikkikavithai.blogspot.com
வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி!
கருத்துகளை பதிவு செய்தி!
Search This Blog
Saturday, 24 August 2013
உன் நினைவுகளால்
உன் நினைவுகளால்
உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம் உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம் உன் நினைவில் வாழ்கிறேன் உன் நினைவால் சாகிறேன் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் வாழ்ந்து கொண்டே சாகிறேன் செத்த பிறகும் வாழ்கிறேன் உன் நினைவுகளால்..
No comments:
Post a Comment