Search This Blog

Thursday 25 April 2013

தேடுகிறேன் என்னை !!! 

தேடுகிறேன் என்னை !!! 

அடி பெண்ணே!
நான் ஒரு போதும் தொலைந்து போகவில்லை,
ஆனால்
தினம்,தினம் என்னை நானே
தேடிகொண்டிருக்கிறேன்,
நீ போகிற பாதைகளில்லெல்லாம்...!!

No comments:

Post a Comment