karthickvikkikavithai.blogspot.com வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி! கருத்துகளை பதிவு செய்தி!
நட்பு
தள்ளி நின்றது என் நிழலும்...,
நான் தத்தளித்த பொழுது ....,
சிறிதும் தயங்கவில்லை நீ என்னோடு கைகோர்க்க...
நான் கவலை என்று நினைத்தபொழுது.....,
நீ ,
நட்பு என்னும் உருவத்தால் என்றும் அழியாதவன் ...!
No comments:
Post a Comment