Search This Blog

Saturday, 15 March 2014

நண்பன் ஒருவன் வேண்டும்  

நண்பன் ஒருவன் வேண்டும்  

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
இன்பங்களை பகிர்ந்து கொள்ள

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
துன்பங்களை போக்கிக் கொள்ள

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
எண்ணங்களை வெளிப்படுத்த

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
தவறுகளை தட்டிக் கேட்க

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
உணர்வுகளை புரிந்து கொள்ள

நண்பன் ஒருவன் வேண்டும்-நம்
ஒவ்வொருவருக்கும்.....

நட்பு

No comments:

Post a Comment