karthickvikkikavithai.blogspot.com வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி! கருத்துகளை பதிவு செய்தி!
காதலர் தினம்
அன்புப் பரிசும் ஆசை முத்தமும் இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும் துன்பம் நீங்கி துயரம் மறப்பதும் காதலர் தினத்தின் மகிமை அன்றோ
No comments:
Post a Comment