karthickvikkikavithai.blogspot.com
வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி!
கருத்துகளை பதிவு செய்தி!
Search This Blog
Thursday, 6 February 2014
கவிதை
கவிதை தாயின் கரம் பிடித்து, நடக்க பயின்றாய், தந்தையின் தோளேறி, உலகை ரசித்தாய். ஆசானின் அடி பற்றி, அறிவை பெற்றாய், அனுபவத்தின் துணையோடு, அலுவல் புரிந்தாய். ஆசையின் மிகுதியால், ஆஸ்தியை சேர்த்தாய், அவசர புத்தியால், அமைதியை இழந்தாய்.
No comments:
Post a Comment