karthickvikkikavithai.blogspot.com வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி! கருத்துகளை பதிவு செய்தி!
காதலுக்கு யாரை தெரியுமோ ...?
அன்னம் போல் மனதை காக்கைபோல் ஆக்கிவிட்டாய் காதல் ஒரு நாணயம் ...!!!
காதல் ஒரு வண்டி இரு சில்லில் ஓடனும் நீ ஒற்றை சில்லில் ஓடவைக்கிறாய்
உனக்கு என்னை தெரியும் எனக்கு உன்னை தெரியும் காதலுக்கு யாரை தெரியுமோ ...?
No comments:
Post a Comment