உயிரெழுத்து காதல்
ஆருயிரே என்
இன்பமே....!
ஈடில்லா செல்வமே....!
உன்னைப் பார்த்த நாள் முதல்
ஊமையாய் என் இதயம்
எனக்குள் எப்போதும் ஒரு கலக்கம்
ஏன் தெரியுமா?
ஐந்து அண்ணனாம் உனக்கு....!
ஒருத்தன் கண்ணிலும் படாமல்
ஓடி வந்து உன்னை கைபிடிப்பேன் - நீ
ஒளவை ஆவதற்குள்....!
No comments:
Post a Comment