karthickvikkikavithai.blogspot.com வாழ்த்து கவிதைகள்,நட்பு கவிதைகள்,காதல் கவிதைகள்,ஆங்கிலக்கவிதைகள் வாசகர்களுக்கு நன்றி! கருத்துகளை பதிவு செய்தி!
நீ பறித்த ஒரு பூ!
நீ என் இதயத்தை பூ என்று சொன்னாய்! புரியவில்லை அன்று!
புரிந்துகொண்டேன் இன்று! நீ என் இதயத்தை பறித்து சென்ற போது!
No comments:
Post a Comment