Search This Blog

Sunday, 19 May 2013

நீ போன பாதையில் என் மனசு போகுது

நீ போன பாதையில் என்  மனசு போகுது 555 - காதல் கவிதை

நீ போன பாதையில் என் மனசு போகுது 

பெண்ணே...
நான் திரும்பி வரும் வரை
காத்திரு என்றாய்...

நீ சென்ற
அப்பாதையில்...

உனக்காக
காத்திருக்கிறேன் நான்...

காதலுடன் நான் நீ
சென்ற பாதையில்...

திரும்பி வருபவள் உன்
கையில் குழந்தையுடன்...

காத்திருக்கக்
சொன்னவளே...

என் காதலுக்கு
அர்த்தமென்னடி...

காதலுடன் நான் கை
குழந்தையுடன் நீ.....

No comments:

Post a Comment